Maalaimalar
வேலூர்: தப்பி ஓட முயன்ற குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பா.ம.க. பிரமுகரை கொலை செய்த ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை அன்று கொலை சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று இருந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு தப்பிய ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- சரமாரி துப்பாக்கி சூடு குடியாத்தம் அருகே உள்ள சேங்குன்றம்…