Hindu Tamil Thisai
போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல்: ‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான நடிகர் வீட்டில் போலீஸார் திடீர் சோதனை
பூந்தமல்லி: திருவேற்காடு அருகே வானகரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் பாலாஜி முருகதாஸ். தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், ‘பயர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் போதைப் பொருள் பயன்படுத்துவதாகவும், அவர்தன் வீட்டில் போதைப் பொருளை பதுக்கி வைத்திருப்பதாகவும் நேற்று முன்தினம் திருவேற்காடு போலீஸாருக்கு ரகசியத்…