உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’தூங்கியதற்காகப் பல லட்சம் பரிசு’; இளம் பெண் சாதனை

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தூங்கியே பல லட்சங்களை சம்பாதித்தப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, பிரபல மெத்தை தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தூங்கும் போட்டி அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்க 2 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இந்த போட்டியின்படி, அவர்களின் பிரதான வேலை எப்போதும் தூங்குவதுதான். எனவே, இப்போட்டிக்கு 2 லட்சம் பதிவு செய்தனர். எனினும், பல சுற்றுப்போட்டிகளுக்குப் பிறகு, இறுதியில் இப்போட்டிக்கு 10 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் 60 நாட்கள் (2 மாதம்) தூங்கும் போட்டியில் கலந்து கொண்டனர். அவர்களுக்குத் தூங்குவது மட்டும்தான் பிரதான வேலை என்றாலும் வார வ…