Daily Thanthi
இத்தாலி டி10 லீக்: வெனிஸ் லைவ்வயர்ஸ் அணியில் இணைந்த இலங்கை வீரர்
இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பானுகா ராஜபக்ச, இத்தாலியில் நடைபெறவுள்ள இத்தாலி டி10 கிரிக்கெட் தொடரில் வெனிஸ் லைவ்வயர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். வெளிநாட்டு வீரர்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில், ராஜபக்சவின் இணைவு அந்த அணியின் பேட்டிங் வரிசைக்கு கூடுதல் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 34 வயதான பானுகா ராஜபக்ச, இடதுகை அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ள இவர், டி20…