உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

த.வெ.க எம்.எல்.ஏ-க்களுக்கு அவசர அழைப்பு; நேரில் எச்சரிக்க விஜய் முடிவு: ரவிசங்கரை விசாரிக்க குழு

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் தொடர் சர்ச்சைகள் மற்றும் புகார்கள் குறித்து விவாதிக்க, கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் உடனடியாக சென்னைக்கு வருமாறு தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபகாலமாக த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பொதுவெளியிலும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது கட்சித் தலைமைக்கு கடும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, துறையூர் த.வெ.க எம்.எல்.ஏவும் சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கர் மீதான தாக்குதல் புகார் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ…