உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சென்னையில் 406 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: மேலும் 200 டன் கழிவுகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: ​மாநகரில் தீபாவளி​யின்​போது வெடிக்​கப்​பட்ட பட்​டாசுகளால் உரு​வான 406 டன் கழி​வு​களை மாநக​ராட்சி அகற்​றி​யுள்​ளது. சென்​னை​யில் நேற்று முன்​தினம் தீபாவளி பண்​டிகை​யின்​போது நாள் முழு​வதும் வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​பட்​டது. அவ்​வப்​போது சிறு சாரல் மழை​யும் பெய்து ரம்​மிய​மான சூழலை ஏற்​படுத்​தி​யிருந்த நிலை​யில், பொது​மக்​கள் இந்த ஆண்டு தீபாவளி பண்​டிகையை மிகுந்த உற்​சாகத்​துடன் கொண்​டாடினர். சிறு​வர்…