உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘டோரதி’ படத்தில் என் கதாபாத்திரத்தை கொன்றது யார்? - கீர்த்தி சுரேஷ் விளக்கம்

சென்னை, ‘டோரதி’ படத்தில் அந்தக் கதாபாத்திரம் எப்படி இறந்தது என்பதை நாம் ஏன் காட்ட வேண்டும்? அது எப்படி நடந்திருக்கலாம் என்பதை ரசிகர்களாகிய நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்” என்றார். ‘டோரதி’ திரைப்படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. கடந்த செப்டம்பர் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்…