உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படத் தயார்’; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் நலனுக்காக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக ’தேர்தல் நடைமுறைகள்’ குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். எனினும், தற்போது இந்த தேர்தல் முடிவுகளைத் தான் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக டிரம்ப் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்தத் தேர்தலில் தனது பெயர் வாக்குச்சீட்டில் நேரடியாக இடம்பெறாததும் குடியரசுக் கட்சியின் பின்னடைவுக்கு ஒரு காரணம் என…