உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஆந்திர உள்ளாட்சித் தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி

அமராவதி: ஆந்திர மாநிலத்​தில் சமீபத்​தில் நக​ராட்சி, மாநகராட்சி, ஊராட்சி மன்​றத் தேர்​தல்​கள் நடந்து முடிந்​தன. இதில் ஆளும் தெலுங்கு தேச ​கூட்டணிக் கட்​சிகள் மாபெரும் வெற்றியைப் பெற்​றுள்​ளன. இது​குறித்து ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று அமராவதி​யில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய​தாவது: கடந்த 2024-ல் நடை​பெற்ற பொதுத் தேர்​தலை​விட, தற்​போது நடை​பெற்ற உள்ளாட்​சித் தேர்​தலில் தெலுங்கு தேசமும் அதன் கூட்​ட…