உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

நான் வீட்டில் ஒருநாளுக்கு மூன்று முறை பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவேன்: ஹர்மன்பிரீத் கௌர்

வீட்டில் ஒருநாளுக்கு மூன்று முறை பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரை இந்திய அணி முழுமையாக வென்ற நிலையில், தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0…