BBC Tamil
'இந்த பேரால் இஸ்ரேல் பலனடைந்துள்ளது': சௌதி இளவரசருக்கு எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் கேள்விகள்
செளதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஹூத்திகள் நடத்தும் தாக்குதல்கள், அந்நாட்டின் தலைமைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளன.