உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நாங்கள் சரியாக விளையாடவில்லை: வங்கதேச கேப்டன்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி தனது முழுத் திறமையில் 50 சதவீதத்தைக்கூட வெளிப்படுத்தவில்லை என்று அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். சொந்த மண்ணில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வங்கதேச அணி 0-1 என்ற கணக்கில் இழந்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்து சாண்டோ கூறுகையில், "நாங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாடவில்லை என்பதை முதலில் ஏற்றுக்கொள்வது மிகவும்…