Daily Thanthi
சென்னை பயிற்சி முகாமால் சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் திறன் பெற்றோம் – ரோஸ்டன் சேஸ்!
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பயிற்சி வெஸ்ட் இண்டீஸ் அணி, வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வதற்கு சென்னையில் நடைபெற்ற பயிற்சி முகாம்தான் முக்கியக் காரணம் என்று அந்த அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, வீரர்களின் கடின உழைப்பு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக சென்னையில் மேற்கொண்ட பயிற்சி வீரர்களுக்கு…