Daily Thanthi
வேலூரில் பா.ம.க. பிரமுகர் கொலை: குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்
வேலூர், வேலூரில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற கொலை குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். பா.ம.க. பிரமுகர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் (43 வயது), பா.ம.க. பிரமுகர். இதே பகுதியை சேர்ந்தவர் பூவரசன் (28 வயது). இவர் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா விற்பனை, நாட்டுத் துப்பாக்கி வைத்து மிரட்டியது உள்ளிட்ட 13 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளன…