Puthiya Thalaimurai
கங்குவாவில் விழுந்த மாபெரும் அடி.. மும்மடங்காக எழுந்துநின்ற சூர்யா! முதல் நடிகராக வரலாறு!
கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு, சூர்யா தொடர்ந்து மூன்று 200 கோடி வசூல் படங்களை ஒரே ஆண்டில் கொடுத்து தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளார். கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ், சீன் ஆகிய படங்கள் உலகளவில் மாபெரும் வெற்றியை பெற்றதால், சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர். ஒரு நேரத்தில் விஜய், அஜித் இருவருக்கும் போட்டியாக முன்வரிசையில் இருந்த நடிகர் சூர்யா, அஞ்சான், என்ஜிகே, காப்பான், எதற்கும் துணிந்தவன், கங்குவா என…