Hindu Tamil Thisai
விமான நிலையத்தில் ரூ.2.30 கோடி தங்கம் பறிமுதல்: வடமாநில நபர் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2.30 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது வந்த வடமாநிலத்தை சேர்ந்த ராஜீப்…