Samayam Tamil
மூன்றாவது முறையாக விவாகரத்து: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவிப்பு
ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் (கோனிடலா பவன் கல்யாண்) மற்றும் அவரது மனைவி அன்னா கோனிடலா (அன்னா லெஷ்னேவா) ஆகியோர், 13 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர்.