உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

காங்கிரஸ் கட்சியின் நன்கொடையில் பெரும் சரிவு - முந்தைய ஆண்டை விட 3 பங்கு குறைந்தது

2025-2026-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு ரூ.20 ஆயிரத்துக்கும் மேலான நன்கொடையில் பெரும் சரிவு ஏற்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 3 பங்குக்கும் கீழே குறைந்துள்ளது. நிதி பங்களிப்பு அறிக்கை 2025 -2026-ம் ஆண்டுக்கான கட்சி, நிதி பங்களிப்பு அறிக்கையை காங்கிரஸ் கட்சி தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்து உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடை மிக அதிகமாக சரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது. 2024-2025-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ…