Thanthi TV
Air Pollution| தமிழகம் முழுக்க அதிகரித்த அபாயம்.. சரியான நேரத்தில் வந்த எச்சரிக்கை
#diwali #airpollution #soundpollution தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தையடுத்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் காற்று மற்றும் ஒலி மாசு கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக 343 காற்றுத் தரக் குறியீடு பதிவாகி, காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. மேலும் நுங்கம்பாக்கத்தில் 332, சௌகார்பேட்டையில் 311 மற்றும் தி.நகரில் 306 என்ற…