உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கிரெடிட் கார்டு, ஆன்லைன் வர்த்தகம் பெயரில் ரூ.30 லட்சம் மோசடி: மேற்கு வங்கம், ராஜஸ்தானில் பதுங்கிய 2 பேர் கைது

சென்னை: பிரீமி​யம் கிரெடிட் கார்டு பெற்​றுத் தரு​வ​தாக கூறி​யும், ஆன்​லைன் வர்த்​தகத்​தில் லாபம் கிடைக்​கும் என ஆசை காட்​டி​யும் சென்​னை​யில் 2 பேரிடம் ரூ.30 லட்​சம் மோசடி செய்த வெளி மாநில இளைஞர்​களை சைபர் க்ரைம் போலீ​ஸார் கைது செய்​தனர். சென்னை நுங்​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்த கீர்த்​தி​வாசன் (34) என்​பவரை கடந்த ஏப்​.23-ம் தேதி செல்​போனில் தொடர்பு கொண்ட ஒரு​வர், கிரெடிட் ஸ்கோர் அடிப்​படை​யில் பல்​வேறு சலுகைகளு​டன்…