Puthiya Thalaimurai
உடைந்த பாகிஸ்தானின் மிகப்பெரும் அணை : சீறிப்பாய்ந்த வெள்ளம்.. பின்னணியில் சீன நிறுவனம்?
பாகிஸ்தானின் தார்பேலா அணையின் 5-வது நீர்மின் திட்டத்தில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சீன நிறுவனத்தின் கட்டுமானப் பிழை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், சிந்து நதியின் (Indus River) குறுக்கே கட்டப்பட்டுள்ள தார்பேலா அணை (Tarbela Dam) பாகிஸ்தானின் மிகப்பரிய அணையாக திகழ்ந்து வருகிறது . 143 மீட்டர்கள் உயரம் கொண்ட இந்த அணை…