Vikatan
'நாளைக்கு எல்லாரும் சென்னையில இருக்கணும்!' - எம்.எல்.ஏக்களுக்குத் திடீர் அழைப்பு விடுத்த விஜய்!
தவெக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் திடீர் ஆலோசனை கூட்டத்திற்காக நாளை சென்னை வருமாறு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்திருக்கிறார். CM Vijay தீபாவளி தினமான கடந்த ஞாயிற்றுக் கிழமை மதியம் தவெக தலைமையிலிருந்து அவசர ஆலோசனைக் கூட்டத்திற்காக எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர்களுக்கும் அழைப்பு சென்றிருக்கிறது. நாளை காலை அத்தனை எம்.எல்.ஏக்களும் சென்னையில் முகாமிட்டிருக்கும்படியும் ஆலோசனைக் கூட்டத்திற்கான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும்…