உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பண்டிகை நாளில் கொலைகள் சகஜமா?- அமைச்சர் ராஜ்மோகனுக்கு அதிமுக கடும் கண்டனம்

தமிழகத்தில் ஒரே நாளில் 12 கொலைகள் நடந்தது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பண்டிகை காலங்களில் இது சகஜம் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியதற்கு அ.தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்து அரசின் தோல்வியை மறைக்க அமைச்சர் பொறுப்பற்ற கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு. அ.தி.மு.க. தலைமை கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் ஒரே…