Thanthi TV
Vellore | Busstand| பஸ் ஸ்டாண்ட் அருகே சுட்டுக்கொலை.. வேலூரில் பெரும் பதற்றம்
#velloreissue #vellorelatestnews வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி ஒருவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஞானவேல் மற்றும் அவரது நண்பர் ரகு ஆகியோர் பேருந்து நிலையம் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பூவரசன் என்பவன், தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் இருவரையும்…