Daily Thanthi
தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் வருகை; இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை
சென்னை, சென்னையைப் பொறுத்தவரை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, வணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் தங்கியுள்ளனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் தங்களது குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் மற்றும் சொந்த…