உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு: நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-2 என கைப்பற்றியது. முதல் இரு ஒருநாள் போட்டிகளில் வென்ற இந்தியா தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெறுகிறது. மழை…