உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திருப்பதி கோவிலில் புஷ்ப யாகம்: வருகிற 16-ந்தேதி ஆர்ஜித சேவைகள் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் 16-ந்தேதி புஷ்ப யாகம் நடைபெற உள்ளது. இதற்கான அங்குரார்ப்பணம் 15-ந்தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும். புஷ்ப யாகத்திற்காக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ந்தேதி புஷ்ப யாகம் நடைபெற உள்ளது. புஷ்ப யாகத்திற்கான அங்குரார்ப்பணம் நவம்பர் 15-ந்தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும். புஷ்ப யாகம் மாலை 6 மணி முதல் இரவு…