Daily Thanthi
அடுத்தடுத்து நடந்த பரபரப்பு சம்பவங்கள்... தற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க வெள்ளை மாளிகை
வாஷிங்டன், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அருகே லபாயெட் சதுக்கம் அமைந்துள்ளது. இந்த சதுக்கத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பூங்கா உள்ளது. அந்த பூங்காவிற்கு வெளியே இருக்கும் நடைபாதையில், நேற்று கார் ஒன்று போஸ்ட் கம்பத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. பரபரப்பு வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள பகுதி என்பதால் அங்கு எப்போது பாதுகாப்பு அதிகமாக இருக்கும். இந்நிலையில், கார் விபத்து ஏற்பட்ட சில நொடிகளில் அங்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர்…