IBC Tamil
சிங்கராஜ வனத்தில் கைவரிசையைக் காட்டிய சீனப் பிரஜைகள்: 250 பூச்சியினங்கள் சேகரிப்பு: நால்வருக்கு விளக்கமறியல்
சிங்கராஜ வனத்துக்குள் பூச்சி மற்றும் ஊர்வன இனங்களைச் சேகரித்துக் கொண்டிருந்த ஒரு பெண் உட்பட நான்கு சீன நாட்டினரை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உடுவலவ தேசியப் பூங்காவின் பனஹடுவ அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன. சந்தேக நபர்களிடமிருந்து 40 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 250இற்கும் மேற்பட்ட பூச்சிகள் மீட்கப்பட்டுள்ளன. விளக்கமறியல் இந்த நபர்கள் இதற்கு முன்பும் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று விசா...