உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் - எச்சரிக்கும் பல்கலை பேராசிரியர்

இலங்கையின் மத்திய மலைநாட்டில் நிலநடுக்கம் அல்லது நில அதிர்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். மத்திய மலைநாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து உச்ச எல்லையை அண்மித்துள்ள நிலையில், இவ்வாறான நில அதிர்வு அபாயம் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உரிய அவதானம் இதன்படி...