Hindu Tamil Thisai
முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மேலும் 2 மீனவர்களின் உடல்கள் மீட்பு
சென்னை: முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மேலும் 2 மீனவர்களின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த அக். 29-ம் தேதி, செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், படகு ஓட்டுநர் சூர்யா உள்ளிட்ட 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, புயல் எச்சரிக்கை…