உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

61 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீசாகும் சிவாஜி கணேசன் நடித்த `திருவிளையாடல்' திரைப்படம்

சென்னை, நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகூட்டப்பட்டு மீண்டும் திரைக்கு வரவுள்ளது. அதன்படி, 61 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் நவம்பர் 27-ந்தேதி இப்படம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவாஜி கணேசன் நடித்த ‘திருவிளையாடல்’ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரைப்படம் ‘திருவிளையாடல்’. ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் உருவான இப்படம், கடந்த 1965-ம் ஆண்டு ஜூலை…