Daily Thanthi
தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி பணம் திருட்டு; நைஜீரியா கும்பல் கைவரிசை
சென்னை, தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி பணம் திருட்டு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபாய், அப்பாவி மக்களின் வங்கி கணக்குகளில் இருந்து, டிஜிட்டல் மோசடி செய்யப்பட்டு வருகிறது. இதில், இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், டிஜிட்டல் மோசடி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில், மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இதுநாள் வரை…