உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

GOLD PRICE TODAY: சற்றே குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

தங்கம் விலை கடந்த மாதம் குறைந்து கொண்டே வந்து நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. மேலும் விலை குறைந்து சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் செல்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கடந்த 2-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை கிராமுக்கு ரூ.655-ம், சவரனுக்கு ரூ.5,240-ம் உயர்ந்து இருந்தது. தொடர்ந்து விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட சூழலில், 6-ந்தேதி திடீரென்று விலை சரிந்தது. அதன்படி, 5-ந்தேதி ஒரு…