Maalaimalar
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சில்லரை விற்பனை கடைகளில் முட்டை 8 ரூபாய்க்கு விற்பனை
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 670 காசுகளாக உயர்ந்ததால், சேலம் மற்றும் நாமக்கல் சில்லரை கடைகளில் முட்டை விலை 8 ரூபாயாக உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகை மற்றும் குளிர் காலம் காரணமாக விலை மேலும் உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி…