Samayam Tamil
தமிழ்நாடு அரசின் வங்கிக் கணக்குகள் ஹேக்: ஊரக வளர்ச்சித் துறையின் 22.10 கோடி ரூபாய் ஆன்லைன் மூலம் மர்ம நபர்களால் அபகரிப்பு!
தமிழ்நாடு அரசின் வங்கிக் கணக்குகள் ஹேக்: ஊரக வளர்ச்சித் துறையின் 22.10 கோடி ரூபாய் ஆன்லைன் மூலம் மர்ம நபர்களால் அபகரிப்பு செய்யப்பட்டு உள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.