உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

CSK - பினிஷிங் ரோலுக்கு, அசுதோஷை வாங்க முடியலைனா, இந்த 3 பேர்ல ஒருத்தர வாங்கணும்: தோனி முடிவு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பினிஷர் ரோலுக்கு தரமான வீரரை வாங்க முடிவு செய்துள்ளது. ஒருவேளை, அசுதோஷ் சர்மாவை வாங்க முடியவில்லை என்றால், மாற்றாக 3 பேரில் ஒரு வீரரை வாங்க தோனி முடிவு செய்துள்ளராம்.