உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளிக்கு பின் சரிந்த தங்கம் விலை; வெள்ளி விலையில் மாற்றமில்லை

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமான சூழலையே சந்தித்து வருகிறது. நேற்று நிலவரப்படி, சவரனுக்கு ரூ.760-ம், கிராமுக்கு ரூ.95-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,06,040-க்கும், ஒரு கிராம் ரூ.13,255-க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,05,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,210-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையைப் பொறுத்தவரையில், தொடர்ச்சியாக 4-வது நாளாக எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய நிலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம்…