உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

இஸ்ரேலில் புதிய அரசு அமைப்பதில் ஐசென்கோட் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி அரபு ஊடகங்கள் கூறியது என்ன?

அரபு ஊடகங்கள், நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்ற ஐசென்கோட் தலைமையில் அரபுக் கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை அரசு அமைவதற்கான வாய்ப்புகளையும், அதற்கு அவர் எதிர்கொள்ளும் அரசியல் சவால்களையும் முக்கியத்துவப்படுத்திச் செய்தி வெளியிட்டுள்ளன.