உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா

சமந்தாவின் இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆடம்பரமான போட்டோஷூட் இல்லாமல் மிகவும் இயல்பான முறையில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவரது அணுகுமுறையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக்…