Maalaimalar
புக்கர் பரிசு வென்றார் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜான் ஹாரிசன்
நடப்பு ஆண்டுக்கான புக்கர் பரிசு பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜான் ஹாரிசனுக்கு வழங்கப்பட்டது. இலக்கியத்துக்கான உயரிய கவுரவங்களில் ஒன்றாகக் கருதப்படும் புக்கர் பரிசு இங்கிலாந்து அரசாங்கத்தால் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. 1969-ம் ஆண்டு முதல் காமன்வெல்த் நாடுகளுக்கு வழங்கப்பட்ட இந்த விருது தற்போது உலக நாடுகளில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு பிரிட்டிஷ் எழுத்தாளர்…