உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஒற்றுமை அரசு முற்றிலும் அவசியம் - நெதன்யாகு

இஸ்ரேல் தற்போது எதிர்கொள்ளும் சவால் காரணமாக ஒற்றுமை அரசு முற்றிலும் அவசியம் என நெதன்யாகு கூறியுள்ளார். மொத்தம் 120 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அரபு கட்சி எம்.பி.க்கள் உள்பட 67 எம்.பி.க்கள், காடி ஐசன்கோட் தலைமையில் ஆட்சி அமைக்கப் பரிந்துரைத்துள்ளனா். தற்போதைய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு 46 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த அக். 27-இல் நடைபெற்ற தோ்தலின்…