உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

60 நாட்கள் நடந்த தூங்கும் போட்டியில் ரூ.9½ லட்சம் பரிசு வென்று அசத்திய மும்பை பெண்

மும்பையை சேர்ந்த ஜினியா சாட்டர்ஜி என்ற பெண், தூங்குவதையோ ஒரு அரிய வாய்ப்பாக மாற்றி, ரூ.9 லட்சத்து 63 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் இலவச சுற்றுலாவை வென்று சாதனை படைத்துள்ளார். வினோத போட்டி நாடு முழுவதிலும் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்த இந்த வினோத போட்டிக்கு, கடுமையான நேர்காணல்களுக்கு பிறகு வெறும் 10 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். சுமார் 60 நாட்கள் நடந்த இப்போட்டியில், பங்கேற்பாளர்களின் தினசரி தூக்க அளவுகள்…