உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தாம்பரம் | மனைவியின் அந்தரங்கப் படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்த கணவர் சிறையில் அடைப்பு

தாம்பரம்: மனைவி​க்கு தெரியாமல் அவர் குளிக்​கும்​போதும், உடை மாற்​றும்​போதும் ரகசி​ய​மாக புகைப்​படம், வீடியோ எடுத்து, செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்தி ஆபாசப் படங்​களாக மாற்​றிய​தாகக் கணவரை போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். தாம்​பரம் அருகே புதுப்பெருங்​களத்​தூர், எஸ்எஸ்எம் நகரைச் சேர்ந்​தவர் ஐஸ்​வர்யா (30). இவருக்​கும் ஆதனூர், ஊரப்​பாக்​கத்​தைச் சேர்ந்த நிரஞ்​சன் சர்மா என்​பவருக்​கும்…