IBC Tamil
நொச்சியாகம கொலைச் சம்பவம்: 38 வயதுடைய நபர் கைது
அநுராதபுரம், நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி நொச்சியாகம காவல்துறை பிரிவில் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் நொச்ச...