உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஜனாதிபதியின் கொள்கைக்கு மாறாக சுனில் வட்டகல கருத்து!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளுக்கு இடையே கொள்கை ரீதியான ஒருங்கிணைப்பு இல்லை என்பதை அண்மைக்கால அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான இரண்டு சர்ச்சைக்குரிய சட்ட மூலங்கள் தொடர்பில் இரு வேறு நிலைப்பாடுகளுடன் கட்சி செயற்படுவதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த வாதங்...