உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

காஞ்சிபுரம்: சிறையிலிருந்து வந்தவர் படுகொலை: ரயில் தண்டவாளத்தில் படுகாயங்களுடன் சடலம் மீட்பு

காஞ்​சிபுரம்: கொலை வழக்​கில் சிறை சென்று திரும்​பிய​வர் மர்​மமான முறை​யில் கொலை செய்​யப்​பட்​டுள்​ளார். காஞ்​சிபுரம் மாநக​ராட்சி 21-வது வார்டு அரியந்த் அவென்யூ அருகே உள்ள ரயில்வே தண்​ட​வாளத்​தில் தலை​யில் பலத்த காயங்​களு​டன் ஆண் சடலம் இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. இதையடுத்து, சம்​பவ இடத்​துக்கு சென்ற காஞ்​சிபுரம் தாலுகா போலீ​ஸார், அரக்​கோணம் ரயில்வே போலீ​ஸார் ஆகியோர் உடலை மீட்டு காஞ்​சிபுரம் அரசு…