உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

திருமணம் தாண்டிய உறவைக் கண்டித்த கணவன்; கொன்றுவிட்டு மாரடைப்பு என நாடகமாடிய மனைவி; சிக்கியது எப்படி?

பெங்களூரு பெட்டதாசனபுரா மெயின் ரோட்டில் உள்ள தொட்டதொகுருவில் வசிக்கும் உபேந்திராவும், அனிதாவும் தனியார் வங்கிகளில் கடன் தொடர்பான சிறிய கால் சென்டர் ஒன்றை நடத்தி வந்தனர். ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தைச் சேர்ந்த அவர்களுக்கு அருகில் அவர்களது ஊரைச் சேர்ந்த மதுசூதன் ரெட்டி (46) என்ற டாக்சி டிரைவரும் தங்கி இருந்தார். இந்நிலையில் உபேந்திரா கழிவறையில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக அனிதா…