IBC Tamil
முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப முயன்ற குற்றச்சாட்டில் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் இ...