Daily Thanthi
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்; அரசாணை வெளியீடு
சென்னை, தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை பெருநகர பகுதி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இயங்கும் கான்ட்ராக்ட் கேரேஜ் ஆட்டோ ரிக்சாகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசாணையின்படி இந்த புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 67-ன் கீழ் இதற்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு 2013…